தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/இயற்கையை மதிப்போம்

இயற்கையை மதிப்போம்

இயற்கையை மதிப்போம்


ADDED : நவ 24, 2014 10:11 AM

Google News

ADDED : நவ 24, 2014 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அதர்மமே தர்மத்திற்கு உணவாக இருக்கிறது. அதனால், தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருக்கும்.

* கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இதுவே பக்தி செய்வதன் அடிப்படை நியதி.

* சத்தியமாக விளங்கும் தெய்வம் ஒன்றே. அதை ஆராதிக்கும் வழிகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன.

* உண்மையை மட்டும் பேசி, நற்செயல்களில் ஈடுபட்டு வந்தால் எல்லா இன்பங்களையும் பெற முடியும்.

* இயற்கையை மதித்து வாழக் கற்றுக் கொண்டால் எந்தவிதமான தீமையும் நமக்கு உண்டாகாது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us